தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தும் அல்கெமி பள்ளி

ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தும் அல்கெமி பள்ளி

ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தும் அல்கெமி பள்ளி


ADDED : அக் 13, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2026 05:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவையில் உள்ள அல்கெமி பப்ளிக் பள்ளி, 2012ம் ஆண்டு முதல் கல்வி, இணைப் பாடத்திட்டச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதோடு, ரோபோட்டிக்ஸ், கிரீடோ மாண்டிசோரி கல்வி, மேற்கத்திய நடனம், இசைக் கருவிகள், ஸ்கேட்டிங், சிலம்பம் போன்ற பலதரப்பட்ட செயல்படுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.

இதன் விளைவாக, மாணவர்கள் மாவட்ட மற்றும் தேசிய அளவிலான பங்கேற்று, பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும், எதிர்காலத்திற்குத் தேவையான செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதோடு, ஜே.இ.இ மற்றும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு வழிவகை செய்கிறது. கல்வி, கலை, விளையாட்டு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதே இந்தப் பள்ளியின் முக்கிய நோக்கமாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us