தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கட்டுமான பொருட்கள் அனைத்தும் ஓரிடத்தில்

கட்டுமான பொருட்கள் அனைத்தும் ஓரிடத்தில்

கட்டுமான பொருட்கள் அனைத்தும் ஓரிடத்தில்


ADDED : செப் 11, 2025 09:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2025 09:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க ட்டுமான தேவைகளுக்கான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில், ஐடியல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் வாங்கலாம். உயர்தரமான வாட்டர் டேங்க் உற்பத்தியில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கும் ஐடியல் நிறுவனம், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையமான ஐடியல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர், கட்டடங்களுக்கு தேவையான பொருட்களின் விற்பனையை துவக்கியுள்ளது. ஐடியல் தயாரிப்புகளான வாட்டர் டேங்குகள் மற்றும் மேன் ஹோல் கவர் டேப்ஸ், ஓஸ், வெல்டிங் ராடுகள், டஸ்ட் பின்ஸ், ஸ்டூடண்ட் டெஸ்க், புட் வேஸ்ட் கம்போஸ்டர்ஸ் ஆகியவை உயர்தரத்தில், நேரடியாக விற்பனைக்கு கிடைக்கும்.

இங்கு ஏற்றுமதி தரமான அனைத்து விதமான டைல்ஸ், பி.வி.சி., - சி.பி.வி.சி., - யு.பி.வி.சி., பைப்புகள், சானிட்டரி மற்றும் பாத் பிட்டிங்குகள், பெயிண்ட்ஸ், ஸ்டவ், சிம்னி, லாக்கர்ஸ், பேன், குவார்ட்ஸ் கற்கள், கதவுகள், பாத்டப் மற்றும் ஜக்குசி, வுட் புளோரிங் மற்றும் டைல்ஸ் பவுடர் ஆகிய பொருட்கள் உள்ளன. இப்பொருட்கள் நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்டு, குறைந்த விலையில் விற்கப்படுகிறது.

- ஐடியல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர், சிட்ரா ரோடு, காளப்பட்டி. - 98435 13334 ,www.idealindia.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us