/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆல் பேக்ஸ் ஆர்டர்... ஆன் டைம் டெலிவரி...
/
ஆல் பேக்ஸ் ஆர்டர்... ஆன் டைம் டெலிவரி...
ADDED : ஜூன் 06, 2025 05:55 AM

ஸ்ரீரமேஷ் பேக்ஸ் அண்ட் கவர்சில் அனைத்து வகை பேக்குகளும் வாடிக்கையாளர் விரும்பும் வகையில் சிறந்த முறையில் தயாரித்து, வழங்கப்படுகிறது.
துாசு மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கக்கூடிய, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான கவர்கள், புல்லட் கவர் கிடைக்கிறது. வாகனங்களுக்கு ஏழு விதமான கவர்கள் விற்பனை செய்யப்படுகிறது. தரமான இந்த கவர்கள், கிழிந்து போகாமல், நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும்.
அனைத்து விதமான பேக்குகள் மற்றும் மெஷின் கவர்களுக்கான ஆர்டர்கள் எடுத்துக்கொள்ளப்படும். பள்ளி, கல்லுாரிகள், அலுவலகங்களுக்கான பேக்குகள், வாடிக்கையாளர் விரும்பும் வகையில் தயாரித்து, விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், லன்ச் பேக்ஸ், லேப்டாப் பேக்ஸ், எக்ஸ்யூடிவ் பேக்ஸ், கடைகளுக்கான குச்சி பைகள், ஜூட் பேக்ஸ், டூல் பேக்ஸ், காப்ளிமென்டரி பேக்ஸ், காட்டன்ஸ் பேக்ஸ், டூ வீலர் மற்றும் 4 வீலர் டெலிவரி பேக்ஸ் என, அனைத்து விதமான பேக்குகளும் தயாரித்து வழங்கப்படும்.
பேக்குகள், கவர்களுக்கான ஆர்டர்கள் குறிப்பிட்ட காலத்தில் விரைந்து டெலிவரி செய்யப்படும். இலவச டெலிவரி வசதியும் உண்டு.
- ஸ்ரீ ரமேஷ் பேக்ஸ் மற்றும் கவர்ஸ், சாஸ்திரி நகர், ஒண்டிப்புதுார். - 98944 27367, 97868 52007, www.srirameshbagsvcovers.com