/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் கல்லுாரி மாணவர்கள் சந்திப்பு
/
முன்னாள் கல்லுாரி மாணவர்கள் சந்திப்பு
ADDED : மார் 05, 2024 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் படித்த, 1978 - 81 (தாவரவியல்) ஆண்டு முன்னாள் மாணவ, மாணவியர், 42 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு நிகழ்ச்சி, பொள்ளாச்சியில் நடந்தது.
முன்னாள் மாணவர்கள் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, கல்லுாரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஒருவருக்கொருவர் பரிசளித்து மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் இதே போன்று சந்திப்பு நிகழ்த்துவது குறித்தும் ஆலோசித்து கொண்டனர்.

