/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இணக்கமான ஒரு 'தோஸ்த்'; ரூ. 80 ஆயிரம் சிறப்பு சலுகை
/
இணக்கமான ஒரு 'தோஸ்த்'; ரூ. 80 ஆயிரம் சிறப்பு சலுகை
இணக்கமான ஒரு 'தோஸ்த்'; ரூ. 80 ஆயிரம் சிறப்பு சலுகை
இணக்கமான ஒரு 'தோஸ்த்'; ரூ. 80 ஆயிரம் சிறப்பு சலுகை
ADDED : செப் 19, 2024 11:09 PM

உறவுகளை காட்டிலும் 'தோஸ்த்' என்ற வார்த்தைக்கு அப்படி ஒரு மகிமை. நம்மை வழிநடத்தி, பாரம் ஏற்றினாலும், நம் பாரத்தை குறைக்கும் ஒரு வழிகாட்டி என்றும் சொல்லலாம்.
அசோக்லைலேண்ட் அம்மன் ஆட்டோ-வில், தோஸ்த் மாடல்களான லைட், ஸ்ட்ராங், ப்ளஸ், ஸ்ட்ராங் சி.என்.ஜி., ப்ளஸ் சி.என்.ஜி., மற்றும் படா தோஸ்த் மாடல்களான - i2, i2ஜி, i3 ப்ளஸ், i4 ஆகியவற்றுடன், புதிய அறிமுகமாக தோஸ்த் எக்ஸ்.எல்., மற்றும் படா தோஸ்த் i5 & எலக்ட்ரிக் வாகனங்கள் IeV3 மற்றும் IeV4 உள்ளன.
அவற்றுடன், பார்ட்னர் 4 டயர் (10.5 அடி, 14 அடி) 6 டயர் -(11 அடி, 14 அடி, 17 அடி) மேலும் பள்ளிகளுக்கான பஸ், அலுவலக பயன்பாட்டுக்கான பஸ் உள்ளிட்ட வாகனங்களும் உள்ளன. இந்த மாதம் சிறப்பு சலுகையாக, தோஸ்த் மற்றும் படா தோஸ்த் வாகனங்களுக்கு, ரூ.80 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. படா தோஸ்த் i2 வாகனங்கள், ரூ.9.49 லட்சம் ஆன்ரோடு விலையிலும், படா தோஸ்த் i2G வாகனங்கள் ரூ.9.09 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கின்றன. அசோக் லைலேண்டின் கோவை மற்றும் திருப்பூரின் நம்பர் 1 டீலராகவும் உள்ளனர்.--- அம்மன் ஆட்டோ, அவிநாசி ரோடு, சூலுார் பிரிவு, பி.எம்.டபிள்யு ஷோரும் எதிரில் நீலாம்பூர். அலைபேசி: 95855 96680.