sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விட்டுக்கொடுக்காத பந்து வியக்க வைத்த ஆட்டம்

/

விட்டுக்கொடுக்காத பந்து வியக்க வைத்த ஆட்டம்

விட்டுக்கொடுக்காத பந்து வியக்க வைத்த ஆட்டம்

விட்டுக்கொடுக்காத பந்து வியக்க வைத்த ஆட்டம்


ADDED : நவ 06, 2025 11:24 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை டெக்ஸிட்டி பாஸ்கட்பால் கிளப் சார்பில், 32வது சுகுராமன் நினைவு கூடைப்பந்து போட்டி, கோவையில் நடந்தது.

நேற்றுமுன்தினம் மாலை நடந்த போட்டியில், சபர்பன் 'ஏ' மற்றும் லிசிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதிய ஆட்டத்தில், 96-19 என்ற புள்ளிகள் கணக்கில் சபர்பன் அணி வென்றது. ஸ்டேன்ஸ், பீப்பிள் அணிகள் மோதியதில், 64--52 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்டேன்ஸ் அணியும், ஜே.சி., மற்றும் எல்லோ ட்ரைன் அணிகள் மோதியதில், 58--29 என்ற புள்ளிகள் கணக்கில் எல்லோ ட்ரைன் அணியும் வெற்றி பெற்றன.

பெர்க்ஸ் 'ஏ' மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., அணிகள் மோதிய ஆட்டத்தில், 43--30 என்ற புள்ளிகள் கணக்கில் பெர்க்ஸ் அணி வெற்றி பெற்றது.






      Dinamalar
      Follow us