/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆண்டாள் தாயார் கிருஷ்ணர் திருக்கல்யாணம்
/
ஆண்டாள் தாயார் கிருஷ்ணர் திருக்கல்யாணம்
ADDED : ஜன 23, 2024 12:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:தடாகம்புதூர் சக்தி சித்த செல்வ விநாயகர் கோவிலில் ஆண்டாள் தாயார் ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
விழாவையொட்டி, சூரியன் பொங்கல், ஜமாப் நிகழ்ச்சி, பெண் அழைப்பு, மேளதாளம் மற்றும் சீர் தட்டுடன் புறப்பாடு, தண்ணீர் பந்தல் ஸ்ரீ மச்சவதார பெருமாள் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு, மகாலட்சுமி அம்மன் திருக்கோவிலில் தாம்பூலம் மாற்றுதல், ஆண்டாள் தாயார் ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தடாகம்புதூர், உச்சையனூர் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

