அங்கன்வாடி குழந்தைகளுக்கு திறன் வளர்ப்பு புத்தகங்கள்
அங்கன்வாடி குழந்தைகளுக்கு திறன் வளர்ப்பு புத்தகங்கள்
ADDED : நவ 06, 2026 08:59 PM
அ நிறம் | அளவு
கருமத்தம்பட்டி: அறம் சமூக சேவை அமைப்பு மற்றும் வெற்றி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், குளத்துப் பாளையம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அகாடமி தலைவர் ரங்கசாமி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் வேலுசாமி, ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் சாந்தி, பிரபாகரன், முத்துக்குமாரசாமி, வடிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
