sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அங்கன்வாடி பணியாளர்கள் ஆறாவது நாளாக போராட்டம்

/

 அங்கன்வாடி பணியாளர்கள் ஆறாவது நாளாக போராட்டம்

 அங்கன்வாடி பணியாளர்கள் ஆறாவது நாளாக போராட்டம்

 அங்கன்வாடி பணியாளர்கள் ஆறாவது நாளாக போராட்டம்


ADDED : பிப் 09, 2026 05:14 AM

Google News

ADDED : பிப் 09, 2026 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் நேற்று, தெற்கு தாலுகா அலுவலகம் எதிரில் ஆறாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலமுறை ஊதியம், 10 ஆண்டு அனுபவம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு, ஓய்வூதியம், காலி பணியிடம் நிரப்புதல், குறைந்தபட்ச ஊதியமாக, ரூ.19,500 வழங்குதல், 60,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us