தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கால்நடை பராமரிப்பு தொழில்நுட்ப பயிற்சிகள்

 கால்நடை பராமரிப்பு தொழில்நுட்ப பயிற்சிகள்

 கால்நடை பராமரிப்பு தொழில்நுட்ப பயிற்சிகள்


ADDED : பிப் 20, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரமடை: காரமடை கால்நடை மருத்துவமனை அருகே சமுதாய கூடத்தில், வட்டார அளவிலான விவசாயிகளுக்கான கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மண்டல இணை இயக்குனர் மருத்துவர் இளங்கோ, உதவி இயக்குனர் கீதா, உடுமலை கால்நடை மருத்துவமனை மருத்துவர் கவுசிக், மேட்டுப்பாளையம் மருத்துவர் சரவணன் மற்றும் வட்டார கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளுக்கு தாது உப்புக்கள், மண்புழு உரம் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. மண்புழு உரம் தயாரிப்பு, தாது உப்பு கலவை பயன்பாடு, புல் அறுக்கும் கருவி, பாலில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான தயிர், வெண்ணெய், பன்னீர் கட்டி ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டது.---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us