/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும், 4ல் அன்னாபிேஷகம்
/
சுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும், 4ல் அன்னாபிேஷகம்
ADDED : அக் 30, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:  பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும், 4ம் தேதி அன்னாபி ேஷக விழா நடக்கிறது.
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத அன்னாபிேஷக விழா சிறப்பாக நடைபெறுகிறது. நடப்பாண்டு, ஐப்பசி மாத அன்னாபிேஷக விழா வரும், 4ம் தேதி நடக்கிறது.
அன்று, மாலை, 5:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அன்னாபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

