sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிரிக்கெட் ஆடினார் அண்ணாமலை

/

கிரிக்கெட் ஆடினார் அண்ணாமலை

கிரிக்கெட் ஆடினார் அண்ணாமலை

கிரிக்கெட் ஆடினார் அண்ணாமலை


ADDED : ஜூலை 06, 2025 11:32 PM

Google News

ADDED : ஜூலை 06, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; வடக்கலுாரில், 13 ஏக்கர் பரப்பளவில், ஐ.சி.எஸ்., ஸ்போர்ட்ஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது.

இங்கு நவீன கிரிக்கெட் மைதானத்தை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.

ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு மீண்டும் நேற்றுமுன்தினம் அங்கு காலை 8:30 மணிக்கு வந்தார். காலை 9:00 மணிக்கு சரண் தலைமையிலான அணியில் அண்ணாமலை விளையாடினார்.

அந்த அணிக்கு எதிராக கவுதம் தலைமையில் ஒரு அணி விளையாடியது.

மாநில பயிற்சியாளர் கிருபா, உள்ளிட்டோருடன் குழு புகைப்படம் எடுத்து விட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us