sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கருப்பராயசுவாமி கோவிலில் ஆண்டு விழா

/

கருப்பராயசுவாமி கோவிலில் ஆண்டு விழா

கருப்பராயசுவாமி கோவிலில் ஆண்டு விழா

கருப்பராயசுவாமி கோவிலில் ஆண்டு விழா


ADDED : ஆக 07, 2025 09:14 PM

Google News

ADDED : ஆக 07, 2025 09:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை; கோடங்கிப்பட்டி விநாயகர், கருப்பராயசுவாமி கோவிலில், மூன்றாம் ஆண்டு விழா வரும், 10ம் தேதி நடக்கிறது.

ஆனைமலை அருகே, கோடங்கிப்பட்டி குருசாமியூர் விநாயகர், கருப்பராயசுவாமி கோவிலில், மூன்றாம் ஆண்டு விழா வரும், 10ம் தேதி நடக்கிறது.

விழாவை முன்னிட்டு, காலை, 9:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் வேள்வி பூஜை, தீர்த்தம் விடுதல், அபிேஷகம், அலங்காரம், பேரொளி வழிபாடு, திருவருட்பிரசாதம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

அன்று, மதியம், 12:00 மணிக்கு மேல் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பொதுமக்கள், கோவில் ஆண்டு விழா குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us