/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எந்த மாடல்னாலும்... ஈசி சர்வீஸ்
/
எந்த மாடல்னாலும்... ஈசி சர்வீஸ்
ADDED : ஜூன் 26, 2025 11:37 PM

பிரிஜ், ஏசி, வாசிங் மெசின் என புதியவீட்டு உபயோகப் பொருட்களை உடனே வாங்கிவிடலாம். ஆனா, இந்தப்பொருட்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் சரிசெய்ய அலைச்சல் அதிகம்.
முன்னணி பிராண்டுகளின் சர்வீஸ் சிறப்பாக இருந்தாலும், கொஞ்சம் பழைய மாடல் எலக்ட்ரானிக் பொருட்களை சர்வீஸ் செய்வது சிரமமாக இருக்கும். ஸ்பேர்ஸ் வருவதில்லை நீங்கள் புதிதாகவே வாங்கிக்கொள்ளலாம் என்பார்கள்.
ஆனால், பிரைட் சர்வீசசில், ஏசி, பிரிஜ், வாசிங்மெசின், ஆகியவை சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படுகிறது. அனைத்து முன்னணி பிராண்டுகளின், எல்லா வித மாடல் பொருட்களையும் சர்வீஸ் செய்து தருகின்றனர். கடந்த 13 ஆண்டுகளாக இந்த துறையில் இருப்பதாலும், பயிற்சிபெற்ற சர்வீஸ் பணியாளர்கள் மூலம் தரமான முறையில் சர்வீஸ் செய்துதரப்படுகிறது.
பழைய மாடல்களின் ஸ்பேர் பார்ட்ஸ்களும் இருப்பதால், வேறு இடங்களில் சர்வீஸ் செய்ய முடியாத பொருட்களையும் இங்கு எளிதாக சர்வீஸ் செய்ய முடியும். தொடர்புகொண்ட 24 மணி நேரத்தில் பொருட்கள் சரிசெய்யப்படும். கூடுமானவரை பொருட்களை எடுத்துச்செல்லாமல், ஆன் ஸ்பாட் சர்வீஸ் செய்து தரப்படுகிறது.
- பிரைட் சர்வீசஸ், சிங்காநல்லுர் மற்றும் சரவணம்பட்டி, - 98429 25833, 95142 65970