/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
/
பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
ADDED : மே 15, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை, ;கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலின் பேரில், கோவை தெற்கு மாவட்ட செயலாளர்களாக பாலாஜி (வால்பாறை), பாலகணேசன், மகேஸ்குமார், மாவட்ட பொருளாளராக ராஜேஸ், மாவட்ட துணைத்தலைவர்களாக தங்கவேல் (வால்பாறை), கோவிந்தராஜ், வெள்ளியங்கிரி, தங்கராஜ், அமுதா, மாவட்ட பொதுசெயலாளர் ரகுநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை, கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.