/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை விற்பனை வரி தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நியமனம்
/
கோவை விற்பனை வரி தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நியமனம்
கோவை விற்பனை வரி தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நியமனம்
கோவை விற்பனை வரி தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நியமனம்
ADDED : டிச 04, 2024 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக, நீதிபதி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் சிவா. மதுரை, விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய கூடுதல் நீதித்துறை உறுப்பினராக இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது, கோவையில் காலியாகவுள்ள விற்பனை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக, அவருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.