/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெல்லிக்காயில் மதிப்பூட்ட பயிற்சி
/
நெல்லிக்காயில் மதிப்பூட்ட பயிற்சி
ADDED : ஜன 05, 2026 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது.
காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் பயிற்சியில், நெல்லி பானங்களான பழரச பானம், தயார்நிலை பானம் ஆகியவை தயாரிக்கவும், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல் தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப்படும். கட்டணம் ரூ.1,770. மேலும் விவரங்களுக்கு, 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

