/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்த மாதத்துக்கும் ஏப்ரல் மின் கட்டணம்
/
இந்த மாதத்துக்கும் ஏப்ரல் மின் கட்டணம்
ADDED : ஜூன் 10, 2025 09:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சீரநாயக்கன்பாளையம், ஆலாந்துறை மேற்கு பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், கோட்டைகாடு, பூண்டி மற்றும் செம்மேடு பீடர்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர், ஏப்ரல் மாத மின் கட்டணத்தையே இம்மாதத்துக்கும் செலுத்தலாம், என, சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.