/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருவாவடுதுறை ஆதினம் பேரூர் வருகை
/
திருவாவடுதுறை ஆதினம் பேரூர் வருகை
ADDED : பிப் 07, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரூர்;திருவாவடுதுறை ஆதினம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேரூர் வந்தார்.
பேரூரில் திருவாவடுதுறை ஆதின கிளை திருமடம் அமைந்துள்ளது. இங்கு, திவாவடுதுறை ஆதினம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், நேற்று வருகை தந்தார்.
பின்னர், திருமடத்துக்கு சொந்தமான நிலத்தில், இயற்கை விவசாயத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, தென்னைங்கன்றுகளைநடவு செய்தார்.

