sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கலை இலக்கிய போட்டி; வென்றவர்களுக்கு பரிசு

/

கலை இலக்கிய போட்டி; வென்றவர்களுக்கு பரிசு

கலை இலக்கிய போட்டி; வென்றவர்களுக்கு பரிசு

கலை இலக்கிய போட்டி; வென்றவர்களுக்கு பரிசு


ADDED : ஆக 07, 2025 10:59 PM

Google News

ADDED : ஆக 07, 2025 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே சிறுகளந்தை விக்னேஷ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில், மாணவ, மாணவியருக்கான கலை இலக்கியப் போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தது.

இதில், ஒப்புவித்தல், பாட்டு, ஓவியம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், கவிதை, பேச்சு, கட்டுரை, வினாடி - வினா உள்ளிட்ட பல போட்டிகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டது. ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us