நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் காரமடை சாலையில், சி.டி.சி. டெப்போ அருகேயுள்ள குளோபல் கண் மருத்துவமனை வளாகத்தில், வாழும் கலை ஆனந்த அனுபவப் பயிற்சி நடைபெற உள்ளது.
மூன்றாம் தேதி அறிமுக உரையும், அதைத் தொடர்ந்து 4ம் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரை, பயிற்சியும் நடைபெற உள்ளது. இதில் சுதர்சன கிரியா, பிராணாயாமா, யோகா, அடிப்படை பயிற்சிகளை கற்றுக் கொடுக்க உள்ளனர்.
இப்பயிற்சியானது காலை, 6:30ல் இருந்து, 8:30, 10:30 லிருந்து மதியம் 12:30 மணி வரையும், மாலை, 6:30 லிருந்து, 8:30 வரையும் வகுப்புகள் நடைபெற உள்ளன. இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 9715410324, 7010389647 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.