ADDED : ஏப் 02, 2026 10:13 PM

அ நிறம் | அளவு
கோவை: கவுண்டம்பாளையம் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்குமார் நேற்று காளப்பட்டி, விளாங்குறிச்சி, சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சர்க்கார் சாமக்குளம் பகுதியில் போதுமான குடிநீர் வசதியும், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைத்தும் தருவேன் என வாக்குறுதி அளித்தார். முன்னதாக, பா.ஜ.முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினார்.
