தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலோசனை

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலோசனை

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலோசனை


ADDED : மார் 13, 2024 11:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 11:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூர் : அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பண்டரிநாதன் பேரூர் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில், தொண்டாமுத்துாரில் மொத்தம் உள்ள, 310 வாக்குச்சாவடி மையங்களில், 2 வாக்குச்சாவடி மையங்களில் மட்டும், 1,500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதால், அதனை இரண்டாக பிரிப்பது, வாக்குச்சாவடி மைய கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால், அதே வளாகத்தில் உள்ள கட்டடத்திற்கு வாக்குச்சாவடியை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us