sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 உதவி கருவூல அலுவலர் மாற்றம்

/

 உதவி கருவூல அலுவலர் மாற்றம்

 உதவி கருவூல அலுவலர் மாற்றம்

 உதவி கருவூல அலுவலர் மாற்றம்


ADDED : மார் 05, 2026 04:57 AM

Google News

ADDED : மார் 05, 2026 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: அன்னுார் சத்தி சாலையில், சார்நிலை கருவூலம் செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி கருவூல அலுவலராக, ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த கஜேந்திரன், சென்னை கருவூல அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, திருப்பூர் மாவட்டம், உடுமலை சார்நிலைக் கருவூலத்தில் பணிபுரிந்து வந்த மனோகரன், அன்னுாருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய அலுவலருக்கு, ஓய்வூதியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us