ADDED : நவ 14, 2024 04:20 AM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி,: ஜமீன்ஊத்துக்குளி மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட நஞ்சேகவுண்டன்புதுார், சக்திநகர், சீனிவாசபுரம், செல்லமுத்துநகர், குஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளில், நிர்வாக காரணத்தால், நவ., மாதத்திற்கு உண்டான மின் கணக்கீடு செய்யப்படவில்லை.
எனவே, மின்நுகர்வோர், செப்., மாதத்திற்கு உண்டான மின் கட்டண தொகையையே செலுத்தலாம். இத்தகவலை, பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா, தெரிவித்துள்ளார்.
