ADDED : பிப் 11, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
கோவை: உக்கடம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. அங்கு ஒரு முதிய தம்பதியை ஆட்டோ டிரைவர் தாக்கும் வீடியோ பரவியது.உக்கடம் போலீசார் விசாரித்தனர்.
ஆட்டோ டிரைவர் செல்வபுரம் முஸ்தபா, 52, என்பது தெரிந்தது. தம்பதி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே யாசகம் கேட்டபோது, முஸ்தபா மோசமாக திட்டி தாக்கியுள்ளார்.
முஸ்தபா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
