/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலி
/
பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலி
ADDED : செப் 08, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பஸ் மோதியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை கணபதி யை சேர்ந்தவர் பிரேம்குமார், 50; ஆட்டோ டிரைவர். கடந்த, 4ம் தேதி தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
கோவை கமிஷனர் அலுவலகம் முன் , அவ்வழியாக சென்ற தனியார் பஸ் ஆட்டோவின் மோதியது. படுகாயமடைந்த பிரேம்குமார், கோவை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட் டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.