தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆட்டோ ஓட்டுனர்கள் அடாவடி

 ஆட்டோ ஓட்டுனர்கள் அடாவடி

 ஆட்டோ ஓட்டுனர்கள் அடாவடி


ADDED : ஏப் 23, 2026 08:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 08:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவை காந்திபுரம், 100 அடி ரோடு, 7 வது வீதி கார்னரில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஸ்டாண்டு வைத்துள்ளனர். அருகில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் இருசக்கர வாகனங்களை ஆட்டோ ஸ்டாண்டுக்கு அருகில் நிறுத்தி விட்டு கடைகளுக்கு செல்கின்றனர்.

அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், தங்களின் ஆட்டோக்களை நிறுத்த இடையூராக இருப்பதாக கூறி, அங்கு வாகனம் நிறுத்த விடாமல் தகராறு செய்கின்றனர். தெரியாமல் வாகனங்களை நிறுத்தி விட்டால், டயரை பஞ்சர் செய்வது, வாகனத்தை நகர்த்தி போக்குவரத்துக்கு இடையூராக நடுரோட்டில் நிறுத்துவது, இண்டிகேட்டர் மற்றும் டேஞ்சர் லைட்களை உடைப்பது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால், கடைகளுக்கு வரும் அப்பாவி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற அடாவடி செயல்களில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.... படம் பிரவீணா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us