தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அவதார் பள்ளி ஆண்டுவிழா

 அவதார் பள்ளி ஆண்டுவிழா

 அவதார் பள்ளி ஆண்டுவிழா


ADDED : ஜன 30, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை, அவதார் பப்ளிக் பள்ளியின், ஆண்டு விழா கொண்டாட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது.

ஐ.சி.ஏ.ஐ. துணை தலைவர் ஆடிட்டர் சர்வஜித் கிருஷ்ணன் பங்கேற்று ஏ.ஐ. டிஜிட்டல் மாற்ற காலகட்டத்தில் பெற்றோரின் பங்கு குறித்து விளக்கமளித்தார். மாணவர்கள் கலை நிகழ்வில் ஆர்வமாக பங்கேற்று பார்வையாளர்களை அசத்தினர்.

பள்ளி தாளாளர் செந்தில்குமார், செயலாளர் அருள்பிரகாசம், முதல்வர் ரம்யாராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us