/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு
/
பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு
பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு
பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு
ADDED : ஏப் 26, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம் 2013 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், கலெக்டர் தலைமையில் நடந்தது.
மாவட்ட சமூகநல அலுவலர் அம்பிகா, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கீதா, மாவட்ட தொழில்மைய மேலாளர் சண்முகம் சிவா, மாவட்டவிளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட திறன்மேம்பாட்டு அலுவலர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.