தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விழிப்புணர்வு மராத்தான்

 விழிப்புணர்வு மராத்தான்

 விழிப்புணர்வு மராத்தான்


ADDED : பிப் 05, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மண்டல கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு (கிரிக்) சார்பில் வரும் 8ம் தேதி 'கிரீன் பில்ட் ரன்' என்ற மராத்தான் நடக்கிறது.

பருவநிலை மாற்றம் மற்றும் பசுமை கட்டடம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் காலை 5:30 மணிக்கு ரேஸ்கோர்ஸில் இம்மராத்தான் இடம்பெறுகிறது.

வெற்றி பெறுபவர்களுக்கு நான்கு பிரிவுகளில் பரிசுத்தொகை, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us