sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகள் 

/

கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகள் 

கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகள் 

கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகள் 


ADDED : ஜன 02, 2025 05:54 AM

Google News

ADDED : ஜன 02, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு முதல் நாளில், நான்கு குழந்தைகள் பிறந்தன.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று களைகட்டியது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நேற்று முன் தினம் நள்ளிரவு 12:00 முதல், நேற்று மாலை வரை 4 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

டீன் நிர்மலா கூறுகையில், ''புத்தாண்டு முதல் தினத்தில், மூன்று ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உட்பட நான்கு பேர் பிறந்துள்ளனர். குழந்தைகளும், தாய்மார்களும் நலமுடன் உள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us