/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மோசமான வானிலை டில்லி விமானம் ரத்து
/
மோசமான வானிலை டில்லி விமானம் ரத்து
ADDED : டிச 22, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மோசமான வானிலை காரணமாக, டில்லி விமானம் ரத்து செய்யப்பட்டது.
கோவை - டில்லி இடையே தினமும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. டில்லியில் நேற்று காலை மோசமான வானிலை மற்றும் காற்று மாசு காரணமாக, அங்கிருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானம் ரத்து செய்யப்பட்டது. இவ்விமானம் ரத்து செய்யப்பட்டதால், கோவையிலிருந்து டில்லி செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது. விமான பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

