தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி 

பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி 

பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி 


ADDED : ஜன 03, 2024 12:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2024 12:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, 4, 5 ஆகிய இரண்டு நாட்கள் அளிக்கப்படவுள்ளது.

இதில், ரொட்டி வகைகள், கேக், பிஸ்கட், சாக்லேட், கடலை மிட்டாய், சர்க்கரை மிட்டாய் வகைகள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படும். பின், சிறுதொழிலாக பெண்கள் வீட்டில் இருந்தபடியே தயாரிக்க இயலும். ஆர்வமுள்ளவர்கள், 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us