/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குட்கா விற்ற பேக்கரிக்கு 'சீல்'
/
குட்கா விற்ற பேக்கரிக்கு 'சீல்'
ADDED : பிப் 02, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: கோவை புறநகரில், உணவுப் பொருள் பாதுகாப்பு பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை நடைபெறும் இடங்களில், சோதனை நடத்தப்படுகிறது.
கணேசபுரத்தில், நேற்று முன்தினம், சோனா பேக்கரியில் உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரும், சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பாக்குகள் பிடிபட்டன. குட்காவை பறிமுதல் செய்த அதிகாரிகள், பேக்கரிக்கு சீல் வைத்தனர்.