தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பக்ரீத் சிறப்பு தொழுகை

பக்ரீத் சிறப்பு தொழுகை

பக்ரீத் சிறப்பு தொழுகை


ADDED : ஜூன் 07, 2025 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2025 01:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போத்தனூர்; ஜாக் சார்பில் பக்ரீத் முன்னிட்டு, நேற்று சிறப்பு தொழுகை நடந்தது.

ஆத்துப்பாலம் அடுத்து சுண்ணாம்பு காளவாய் அருகேயுள்ள, திருமண மண்டப வளாகத்தில் காலை, 6:45 மணியளவில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், இறைவனின் தூதரான இப்ராஹிம் நபியின் தியாகம் குறித்து விளக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். முடிவில் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us