தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாழைத்தார் ஏலம்

 வாழைத்தார் ஏலம்

 வாழைத்தார் ஏலம்


ADDED : ஜூலை 02, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு மார்க்கெட்டில் நேற்று செவ்வாழை - 60, நேந்திரன் - 40, பூவன் - 30, ரஸ்தாளி - 47, கதளி - 50 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் - 45 ரூபாய்க்கு விற்றது.

கடந்த வாரத்தை காட்டிலும், செவ்வாழை, பூவன் வாழைத்தார்கள் கிலோவுக்கு, 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. கதளி கிலோ - 15, ரஸ்தாளி - 7 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'நேற்று வாழைத்தார் வரத்து குறைவாகவே இருந்தது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us