sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாழைத்தார் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

/

வாழைத்தார் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

வாழைத்தார் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

வாழைத்தார் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு


ADDED : ஜூலை 30, 2025 08:24 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 08:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது.

கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று செவ்வாழை கிலோ - - 70, நேந்திரன் --- 30, ரஸ்தாளி --- 42, பூவன் --- 35, கதளி --- 35, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

கடந்த வாரத்தை காட்டிலும், தற்போது ரஸ்தாளி கிலோ -- 6, பூவன் --- 2, சாம்பிராணி வகை --- 5, நேந்திரன் மற்றும் கதளி -- 10 ரூபாய் விலை குறைந்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தை விட வாழைத்தார்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அனைத்து வகை வாழைத்தார்களின் விலையும் குறைந்துள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us