நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
==ஆரோக்கியமான உணவுகள் வரிசையில் இருக்கக்கூடிய மிகவும் முக்கியமான உணவு தான் வாழைத்தண்டு.
சிறுநீரக கற்களை கரைப்பதற்கும் உடல் எடை இழப்பிற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் உயர் ரத்த அழுத்தம் மற்றும் செரிமான பிரச்சனைகளை நீக்குவதற்கும் உதவுகிறது. இந்த வாழைத்தண்டில் கட்லெட் செய்வது குறித்து பார்க்கலாம்.