தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பேண்டு' வாத்திய போட்டி; அசத்திய மாணவ, மாணவியர்

 'பேண்டு' வாத்திய போட்டி; அசத்திய மாணவ, மாணவியர்

 'பேண்டு' வாத்திய போட்டி; அசத்திய மாணவ, மாணவியர்


ADDED : ஜன 29, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்ட 'ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ்' நலச்சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான பேண்டு வாத்திய இசை போட்டி, சின்னவேடம்பட்டியில் நடந்தது. 16 பள்ளிகளை சேர்ந்த 496 பேர் பங்கேற்றனர்.

காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை நடந்த போட்டியில் மாணவ, மாணவியர் குழுவாக பேண்டு இசைத்தது பார்வையாளர்களை கவர்ந்தது.

நிறைவில், 'இன்பேன்ட்' பிரிவில் புனித லியோஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதலிடம் பிடித்தது. 'அர்பன்' பிரிவில் டிரினிட்டி மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்தன.

'செமி ரூரல்' பிரிவில் பிஷப் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி, சின்மயா மெட்ரிக் பள்ளி, கே'சர்ஸ் சர்வதேச பள்ளி ஆகியனவும், மாணவர்கள் பிரிவில் பிஷப் பிரான்சிஸ் பள்ளி, ஆதித்யா மெட்ரிக் பள்ளி, டி.கே.எஸ். மெட்ரிக் பள்ளி ஆகியனவும் முதல் மூன்று இடங்களை வென்றன. 'ரூரல்' பிரிவில் பாரதி மெட்ரிக் பள்ளி, தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி, நேரு இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி ஆகியன, முதல் மூன்று இடங்களை பிடித்தன. வெற்றி பெற்றவர்களுக்கு ரோட்டரி சங்கங்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us