/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 02, 2026 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: வாரம் 5 நாள் வேலை முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொள்ளாச்சி, ஸ்டேட் பேங்க் முன், அனைத்து வங்கிகள் கூட்டமைப்பு சார்பில், வாரம் ஐந்து நாள் வேலை முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், தாலுகா வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் துணைத் தலைவர் கார்த்திகேயன் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 70-க்கும் மேற்பட்ட பேங்க் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

