/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : மே 01, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2025 - 26ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இதில் சங்கத்தின் தலைவராக செல்வராஜ், துணைத்தலைவராக கண்ணன், செயலாளராக பூர்ணிமா, பொருளாளராக சிவபார்த்தசாரதி, துணை செயலாளராக கனிமொழி, செயற்குழு உறுப்பினர்களாக விவேக், விஜயகுமாரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

