தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேளாண் பல்கலையில் தேனீ வளர்க்க பயிற்சி

 வேளாண் பல்கலையில் தேனீ வளர்க்க பயிற்சி

 வேளாண் பல்கலையில் தேனீ வளர்க்க பயிற்சி


ADDED : மார் 03, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வேளாண் பல்கலை பூச்சியியல் துறை சார்பில், வரும் 6ம் தேதி, தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பெட்டிகளில் தேனீக்களை வளர்த்தல், தேனீ இனங்களைக் கண்டறிதல், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள், தேனீக்கு உணவு தரும் பயிர்கள், தேனீக்களால் மகரந்த சேர்க்கை பெற்று கூடுதல் மகசூல் தரும் பயிர்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் ரூ.590. விவரங்களுக்கு 0422-6611214.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us