தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வேளாண் பல்கலையில்  தேனீ வளர்ப்பு பயிற்சி 

வேளாண் பல்கலையில்  தேனீ வளர்ப்பு பயிற்சி 

வேளாண் பல்கலையில்  தேனீ வளர்ப்பு பயிற்சி 


ADDED : மார் 06, 2024 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:வேளாண் பல்கலையில் பூச்சியியல் துறை சார்பில், ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மார்ச் மாதத்திற்கான பயிற்சி, இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில், தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள், மகரந்த சேர்க்கை வாயிலாக மகசூல் அதிகரிக்கும் பயிர்கள், தேனை பிரித்தெடுத்தல், நோய் நிர்வாகம் உள்ளிட்டவை கற்பிக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள், இன்று காலை, பூச்சியியல் துறைக்கு நேரடியாக வந்து அடையாள சான்று சமர்ப்பித்து பங்கேற்கலாம்.

பயிற்சி, காலை 9:00 முதல் 5:00 மணி வரை நடைபெறும்; கட்டணம், 590 ரூபாய் செலுத்த வேண்டும். பயிற்சி நிறைவு சான்றிதழ் அளிக்கப்படும். விபரங்களுக்கு, 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us