ADDED : டிச 07, 2025 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: வேளாண் பல்கலையில், பூச்சியியல் துறை சார்பாக, தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், தேனீ
இனங்களைக் கண்டறிந்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை, தேனீக்கு உணவு தரும் பயிர்கள், மகசூல் அதிகரிக்கும் பயிர்கள், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. விவரங்களுக்கு, 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

