sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேனீ வளர்க்க பயிற்சி

 தேனீ வளர்க்க பயிற்சி

 தேனீ வளர்க்க பயிற்சி


ADDED : ஜன 05, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 05:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பூச்சியியல் துறை சார்பில் தேனீ வளர்க்க ஒரு நாள் பயிற்சி நாளை நடக்கிறது.

தேனீ இனங்களைக் கண்டறிந்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை, தேனீக்கு உணவு தரும் பயிர்கள், தேனீக்களால் மகசூல் அதிகரிக்கும் பயிர்கள், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் உள்ளிட்டவை சார்ந்து பயிற்சி அளிக்கப்படும்.

கட்டணம் ரூ.590. காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி நடக்கும். மேலும் விவரங்களுக்கு, 0422 6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us