தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பெங்களூரு வாசிகளுக்கு நேரம் கடந்தும் அனுமதி

 பெங்களூரு வாசிகளுக்கு நேரம் கடந்தும் அனுமதி

 பெங்களூரு வாசிகளுக்கு நேரம் கடந்தும் அனுமதி


ADDED : ஏப் 23, 2026 08:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 08:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வடவள்ளி - தொண்டாமுத்துார் ரோட்டில், சின்மயா வித்யாலயா பள்ளி நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இங்குள்ள, 63 மற்றும், 74 எண் கொண்ட பூத்களில் பெங்களூருவில் வாழும் வடவள்ளியை சேர்ந்த, 13 பேருக்கு ஓட்டு உள்ளது.

பெங்களூரில் இருந்து வரும் வழியில் வாகனத்தில் பழுது மற்றும் செக்போஸ்டில் நெரிசல் காரணமாக கோவை வந்து சேர தாமதம் ஏற்பட்டது. மாலை சரியாக 6 மணிக்கு சின்மயா பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். 13 பேரும் இணைந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us