தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பகவத் கீதை சொற்பொழிவு

பகவத் கீதை சொற்பொழிவு

பகவத் கீதை சொற்பொழிவு


ADDED : செப் 27, 2024 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 10:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்: இஸ்கான் இயக்கம் சார்பில், அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், இன்று (28ம் தேதி) மாலை 6:00 மணிக்கு 'கீதை காட்டும் பாதை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.

'ஹரே கிருஷ்ணா' இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி மது கோபால் தாஸ் பிரபு பகவத் கீதை குறித்து பேசுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us