sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பாரத் எலக்ட்ரானிக்சின் பண்டிகை அதிரடி

/

 பாரத் எலக்ட்ரானிக்சின் பண்டிகை அதிரடி

 பாரத் எலக்ட்ரானிக்சின் பண்டிகை அதிரடி

 பாரத் எலக்ட்ரானிக்சின் பண்டிகை அதிரடி


ADDED : ஜன 09, 2026 05:12 AM

Google News

ADDED : ஜன 09, 2026 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ந மது பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்சில் அசத்தல் தள்ளுபடிகளுடன் பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை துவங்கியாச்சு. முன்னணி பிராண்டுகளின் அனைத்து வகை வீட்டு எலக்ட்ரானிக் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம்.

எல்.இ.டி., டிவிகள் 32' இன்ச் முதல் 98' இன்ச் வரை , 188 லிட்டர் முதல் 900 லிட்டர் வரை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரிட்ஜ், ஆறு கிலோ முதல் 21 கிலோ வரை சிறப்பு அம்சங்களுடன் கூடிய வாசிங் மெஷின் , 0.8 டன் முதல் 4 டன் வரை ஏ.சி., ஏர்கூலர், பேன் ஆகியவை உள்ளது.

மேலும், வீட்டு உபயோக பொருட்களான மிக்சி , கிரைண்டர் , வாட்டர் ஹீட்டர், மைக்ரோ வேவ் ஓவன் , கேஸ் ஸ்டவ், சிம்னி போன்ற அனைத்தும் வாடிக்கையாளர்கள் பார்த்து அதன் சிறப்பு அம்சங்களை கேட்டு வாங்கும் வகையில் உள்ளது. லேப்டாப் , மொபைல் மற்றும் மொபைல் ஆக்சரிசுக்கு, கேட்ஜட்டுகளுக்கும் சிறப்பு சலுகை உண்டு. கேஷ்பேக், லாயல்ட்டி பாயிண்ட்ஸ், எளிய இ.எம்.ஐ., எக்ஸ்சேஞ்ச் சலுகை, பரிசு ஆபர்கள் என பண்டிகை சலுகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம். குறைந்த முன்பணம், சுலப மாத தவணை வசதி உள்ளது.

- 100 அடி ரோடு :






      Dinamalar
      Follow us