/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
25 ஆண்டு நம்பிக்கையுடன் வளரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ்
/
25 ஆண்டு நம்பிக்கையுடன் வளரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ்
25 ஆண்டு நம்பிக்கையுடன் வளரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ்
25 ஆண்டு நம்பிக்கையுடன் வளரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ்
ADDED : அக் 10, 2025 10:38 PM
வா டிக்கையாளர்களின் நம்பிக்கை தந்த வலிமையால் 25 ஆண்டுகளாக வளர்ந்து வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ் இன்று, 45க்கும் மேற்பட்ட கிளைகளுடன் முன்னேறி உள்ளது. இந்த 25வது ஆண்டு விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு வீட்டுக்கு தேவையான அனைத்து முன்னணி ஹோம் அப்ளையன்ஸஸ்களிலும் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கேஷ்பேக், லாயல்ட்டி பாயிண்ட்ஸ், எளிய இ.எம்.ஐ., பரிசுகள், ஆபர்கள் என பல சலுகைகள் வழங்கப்படுகிறது. எல்.இ.டி., டிவி, பிரிட்ஜ், வாசிங் மெசின், சிறிய அப்ளையன்சுகள், ஏசி, லேப்டாப், மொபைல் மற்றும் கேட்ஜட்டுகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கலாம்.
முன்னணி பிராண்டுகளின் எல்இ டி 32 இன்ச் முதல் 98 இன்ச் வரை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரிட்ஜ் 188 லிட்டர் முதல் 900 லிட்டர் வரை, சிறப்பு அம்சங்களுடன் கூடிய வாஷிங் மெஷின் ஆறு கிலோ முதல் 21 கிலோ வரை, ஏசி 0.8 டன் முதல் 4 டன் வரை, ஏர்கூலர், பேன் மற்றும் வீட்டு உபயோக பொருட்களான மிக்சி, கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், மைக்ரோ வேவ் ஓவென், கேஸ் ஸ்டவ், சிம்னி போன்ற அனைத்தும் வாடிக்கையாளர்கள் பார்த்து அதன் சிறப்பு அம்சங்களை கேட்டு வாங்கும் வகையில் உள்ளது. லேப்டாப், மொபைல் மற்றும் மொபைல் அக்சரிசுக்கும் சிறப்பு சலுகை உண்டு. சுலப மாத தவணை வசதியும் உள்ளது. மேலும் விவரங்களுக்கு, 98423 44323 என்ற எண்ணில் அழைக்கலாம்.